Category

Powered by Blogger.

Facebook

Gadgets

Total Pageviews

Search This Blog

Blog Archive

online now


Gallery

Random Posts

Instagram posts

நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

.

Recent comments

பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

Categories

அரங்கம் கலந்தரையாடல்

» தமிழ் தேசியத்தின் உத்தரவாதத்தின் பேரிலியே முஸ்லிம் தேசியம் சமஷ்டி கோருகின்றது.. எம்.எச்.சேகு இஸ்ஸடீன்

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்இலங்கை அரசியலிலே முக்கிய பேசும் பொருளாக சம காலத்தில் பேசப்படும் விடயமான வடகிழக்கு இணைக்கப்படும் விடயத்தில் சிறுபான்மை சமூகமாக வட-கிழக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களின்...Read more

» தனது மகாண சபை பதவியினை பாதுகாப்பதற்காக வழக்கு தாக்கள் போவதாக குறிப்பிடுகின்றார் ஆரிஃப் சம்சுடீன் (Audio)

கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஆரிஃப் சம்சுடீனை தேசிய காங்கிரசின் உறுப்புரிமையில் இருந்து நீக்கிவிட்டதாக அதன் பொது செயலாளர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் மஹிந்த அமரவீரவிற்கு தெரிவித...Read more

» பொது பல சேனாவின் கள்ளத் தொடர்பு அம்பலம் - புலனாய்வுத் தகவல்கள்

நோர்வே பின்னணியையும் விடுதலை புலிகளுடனான கள்ளத்தொடர்பையும் டிலந்த விதானகே வெளிப்படுத்தினார் : டிலந்த சொல்லாத கதைகளை லங்கா ஈ நியூஸ் வெளிச்சதிற்கு கொண்டுவருகிறது.(லங்கா ஈ நியூஸ் – தமிழில் ஏ எம் எம் முஸ...Read more

Company Contact Country

தற்போதைய பார்வைகள்

Recent Comments

Fashion

Our twitter service

Games

Popular Posts

Most Popular

/ / மத பள்ளியில் தீ விபத்து - மாணவர்கள் உட்பட 25 பேர் பலி

மத பள்ளியில் தீ விபத்து - மாணவர்கள் உட்பட 25 பேர் பலி

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மத பள்ளிக் கூடம் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மாணவர்கள் உட்பட 25 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கோலாலம்பூரில் ஜாலன் தாடக் கேராமத் என்ற பகுதியில் தாருல் குரான் இட்டிபாகியா என்ற பெயரில் மத வழிபாட்டு பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை அப்பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த கோர விபத்தில் சிக்கி பள்ளி விடுதியில் இருந்த 23 மாணவர்கள் மற்றும் 2 விடுதி காப்பாளர்கள் பலியாகியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை அந்நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை உறுதிப்படுத்தியுள்ளது. 

பலியானவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

about author

Blogger Sens it website about blogger templates and blogger widgets you can find us on social media
Pathivu
@ காப்புரிமை -2018
Design By:Sifi Web

Advertise